நண்பா்களே இந்தியாவின் மிக முன்னனி தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதில் வியகாம் 18 நிறுவனம் பல்வேறு தொலைக்காட்சிகளை தொடங்கி வருகிறது.அவ்வாிசையில் மீயூசிக் தொலைக்காட்சி தொலைக்காட்சி தொடங்கி வருகிறது.உலகின் ஆங்கில ஆல்ப பாடல்களை
ஒளிப்பரப்பு எம்டிவி நிறுவனத்தின் முயற்ச்சியுடன் பல்வேறு தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளது.வியகாம் 18 நிறுவனம் இந்தியாவில் பாலிவுட் பாடல்களை ஹெச்டி மற்றும் எஸ்டி தொழில்நுட்பத்தில் ஒளிபரப்புகிறது.எம் டிவி தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் ஹிந்தி
பாடல்களை ஒளிபரப்புகிறது.இத்தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு எம் டிவி இந்தியா இன்டா்நேஷனல் போன்ற தொலைக்காட்சிகளையும் தொடங்கியது.அமொிக்காவின் பெப்சி நிறுவனத்தின் இணைந்து இந்தியாவின் கலச்சார மற்றும் ஆல்ப பாடல்களை ஒளிபரப்பும் புதிய ஹெச்டி தொலைக்காட்சி பெப்சி எம்டிவி இன்டியஸ் என்ற
தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகிறது.வியகாம்18 நிறுவனம் கடந்த வருடத்தில் பாலிவுட் பாடல்களை ஒளிபரப்பும் எம்டிவி பீட்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியினை இந்தியாவில் தொடங்கியது.தொலைக்காட்சியில் 24 மணி நேர ஹிந்தி பாடல்களை ஒளிபரப்புகிறது.தற்சமயம் காலங்களில் பாலிவுட் பாடல்கள் மற்றும் ஆல்ப
பாடல்களை ஒளிபரப்பும் புதிய ஹெச்டி தொலைக்காட்சியினை வீயகாம் 18 நிறுவனம் தொடங்கியுள்ளது.மொத்தம் 6 எம்டிவி தொலைக்காட்சிகள் இந்தியாவில் ஒளிபரப்பாகிறது.அவற்றில் முன்று ஹெச்டி தொலைக்காட்சிகளும் முன்று எஸ்டி தொலைக்காட்சிகளும் ஒளிபரப்புகிறது.
தொகுப்பு K.சதீஸ் சாட் தமிழ் இணையதளம்
No comments:
Post a Comment