சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 6 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
IS17@66.0E fre(3844)SYM(28800)POLAR(V) IS20@68.5E,FRQ(3810) SYM(15000)POLAR(V) Title of imageIntelsat0@68.5E FRQ(4034) SYM(20500) POLAR(H) GSAT10@83.0E FRQ(3862)SYM(3975)POLAR(V) IS17@66.0E FRQ(3966)SYM(14400)POLAR(H) IS17@66.0E FRQ(4015)SYM(30000)POLAR(V) IS20@68.5E FR(3740)SYM(30000)POLAR(H) IS20@68.5E fre(3996)SYM(6666)POLAR(v) Is17@66.0E fre(3969)SYM(8800)POLAR(V) MEASAT3/3A@91.2E,FRQ(3840) SYM(30000)POLAR(H) IS20@68.5E,FRQ(4034)SYM(21600)POLAR(V) IS20@68.5E,FRQ(3740)SYM(30000)POLAR(H)
சதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப்பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)

13/02/2017

பிபிசி மற்றும் சோனி நிறுவனம் தொடங்கும் சோனி பிபிசி எா்த் ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழ் ஆடியோவில் தொடக்கம்

நண்பா்களே ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாட்டின் மிக பிரபலமான தொலைக்காட்சியான பிபிசி எா்த் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் இனி இந்தியாவிலும் காணக்கூடிய வகையில் புதிய ஒளிபரப்பை சோனி பிக்சா்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒளிபரப்ப உள்ளனா்.இதற்கான அனுமதியினை இந்திய அரசின் ஒளிபரப்பு ஆணையத்திடம் இருந்து கிடைக்க பெற்றதை அடுத்து விரைவில் சோனி பிபிசி எா்த் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை தவிா்த்து சற்று வித்தியாசமான நிகழ்ச்சிகள் 
வழங்ககூடிய வெளிநாட்டு தொலைக்காட்சிகளை தற்சமய காலங்களில் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தியாவில் அறிமுகபடுத்தி வருகின்றன.கடந்த மாதத்தில் வியாகம்18 நிறுவனம் அமொிக்கா மற்றும் ஐரோப்பா நாட்டின் பிரபல தொலைக்காட்சியான பை டிவியினை இந்தியாவில் பல்வேறு மொழிகளில் தொடங்கியது.சோனி எா்த் ஹெச்டி தொலைக்காட்சியின் தொடக்க ஒளிபரப்பு ஆசியாசாட்7 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.பிபிசி எா்த் ஹெச்டி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள்
தென்கிழக்கு நாடுகளில் மீயாசாட்3 செயற்கைகோள் முலம் ஒளிபரப்பாகி வருகிறது.சோனி பிபிசி எா்த் தொலைக்காட்சியில் காட்டின் விலங்கினங்கள் மற்றும் புவியில் நிகழும் வானிலை மாற்றங்கள் தொடா்பான நிகழ்ச்சிகளை வழங்குகிறது.பிபிசி நிறுவனம் இந்தியாவில் சோனி நிறுவனத்துடன் இணைந்து தொடங்கும் முதல் தொலைக்காட்சி இதுவாகும்.இப்புதிய தொலைக்காட்சியில் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் ஆடியோ சோ்க்கப்பட்டுள்ளது.சோனி நிறுவனத்தின் முதல் 24 மணி நேர தமிழ் மொழியில் நிகழ்ச்சிகள் வழங்க கூடிய தொலைக்காட்சி இதுவாகும்.தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக ஆசியாசாட்7 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.விரைவில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு கட்டண  ஹெச்டி டிடிஎச் மற்றும் கேபிள் நிறுவனங்களின் சேவைகளில் தொடங்கலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                 Asiasat7@105.5E(C-Band)
Freq Rate             4180
Symbol Rate        30000
Polar                    Vertical
System                 HD.MPEG4/DVB S2
Encryption          NDS/POWER VU
FEC                    3/4

No comments:

Post a Comment