சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

27/04/2014

சியாதா (SIYATHA TV) லங்கா தொலைக்காட்சியில் தமிழ் திரைப்படங்கள்

நண்பர்களே இலங்கை சிங்கள மொழி தொலைக்காட்சியான சியாதா டிவியில் வார நாட்களில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.00 மணிதோறும் தமிழ் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.
மேலும் இந்தி திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர்.சியாதா டிவியின் பரிசார்ந்த ஒளிபரப்பு டிஷ் டிவி லங்கா மற்றும் நாடு முழுவதும் தரைவழி ஒளிபரப்பு முலமாகவும் ஒளிபரப்பாகிறது.


இலங்கை சிங்கள மொழி தொலைக்காட்சிகளில் இந்திய மொழி திரைப்படங்களை ஒளிபரப்புவது இலங்கை தமிழ் மற்றும் சிங்களா மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.சியாதா டிவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு Intelsat907 செயற்கைகோளில்  சி பேன்ட் அலைவரிசையில் ஒளிபரப்பாகி பின்பு நிறுத்தப்பட்டது குறிப்பிடதக்க விடையாமாகும்.
அலைவரிசை விபரங்கள்;
Satellite               Ses 7 at 95.0E
Freq rate            12170
Symol rate          40700
Polar                  Horizontal
Modulation         Mpeg2/dvb s 

No comments:

Post a Comment