சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

16/04/2014

ஐபிஎல்2014 20க்கு20 மட்டைபந்து தொடர் ஒளிபரப்பும் தொலைக்காட்சி தொகுப்பு

நண்பர்களே பெப்சி இந்தியன் பீரிமியர் லீக் சிசன் 7  2014 மட்டைபந்து தொடர் தற்சமயம் தொடங்கப்படடுள்ளது.மட்டைபந்து தொடரை ஒளிபரப்பு தொலைக்காட்சிகள் என்று பார்த்தால் இந்தியாவின் சோனி குழும தொலைக்காட்சிகளான செட் மேக்ஸ்.செட் சிக்ஸ்.
இலங்கையின் சிஎஸ்என் தொலைக்காட்சியும்.பாகிஸ்தானின் ஜியோ சூப்பர் தொலைக்காட்சியும்.

ஆப்கானிஸ்தானின் 3ஸ்போர்ட்ஸ் மற்றும் பாங்களாதேஷ்யின் மாஸ்ரன்கா.
மிடில் ஈஸ்ட் நாடுகளுக்கு ஒஎஸ்என் தொலைக்காட்சி ஆகியன இந்த தொடரை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.இதில் ஆப்கானிஸ்தானின் 3ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மட்டும் யாமால்202 செயற்கைகோளில் இலவச ஒளிபரப்பாகிறது.மற்ற தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகளாக செயல்படுவது குறிப்பிடதக்க விடையாமாகும்.

No comments:

Post a Comment