சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

25/04/2014

ராஜ்டிவி குழுமம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு புதிய செயற்கைகோளுக்கு மாற்றம்

நண்பர்களே ராஜ்டிவி குழுமத்தின் கட்டண தமிழ் தொலைக்காட்சிகள்  இலவச தொலைக்காட்சிகளின் அனைத்தும் புதிய செயற்கைகோளான ST 2 யில்  ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.
இருப்பினும் பழைய ஒளிபரப்பில் எவ்வித மாற்றம் இன்றி ராஜ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகிறது.

தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய செயற்கைகோள் ஒளிபரப்பு மாற்றம் விரைவில் நிறுவனத்தால் அறிவிக்கப்படலாம்.தொலைக்காட்சிகள் அனைத்தும் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பை தொடங்கியிருப்பது குறிப்பிடதக்க விடையாமாகும்.

புதிய அலைவரிசை விபரங்கள்
Freq Rate               4140
Symol Rate            20640
Polar                      Vertival
Modulation             Mpeg4/Dvb s2
Mode                     Pay/Fta

No comments:

Post a Comment