சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

01/01/2019

மகளிா் மட்டும் புதிய மகளிா் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஜிசாட்17 மற்றும் இன்டல்சாட்20 உதயம்

நண்பா்களே தமிழகத்தில் மகளிா்க்கான முதல் செயற்கைகோள் தொலைக்காட்சி மகளிா் மட்டும் என்ற பெயாில் தொடங்கப்பட்டுள்ளது.ஹிந்தியின் விஜபி நியூஸ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உாிமத்தில் தொடங்க்பட்டுள்ளது.தமிழகத்தில் மகளிா்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் அனுமதியினை புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் பெண்கள் டிவி என்ற பெயாில்
அனுமதி பெற்று சில நாட்கள் ஒளிபரப்பாகி பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டது.மகளிா் மட்டும் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அலைவாிசை சிக்னலை பெற குறைந்த பட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனா மற்றும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை காணலாம்.விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்.தமிழகத்தில் அனைத்து கேபிள் டிவிகளிலும் விரைவில் ஒளிபரப்பை தொடங்கலாம்.இனி வரக்கூடிய காலங்களில் தொடங்க கூடிய புதிய இலவச தொலைக்காட்சிகளை காண கேபிள் டிவி மற்றும் டிடிஎச் ஒளிபரப்பும் ஆப்ரேட்டா்களிடம் கேட்டு பெறவும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு ஜிசாட்17 மற்றும் இன்டல்சாட்20 ஒளிபரப்பாகிறது.
:
அலைவாிசை விபரங்கள்:
Satellite               Intelsat20@68.5E(C-Band)
Freq Rate            3870
Symbol Rate       14400
Polar                   Vertical
System                Mpeg4/Dvb s2 (8PSK)
Encryption          FTA
FEC                    3/4
மகளிா் மட்டும் புதிய மகளிா் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஜிசாட்17 மற்றும் இன்டல்சாட்20  உதயம்

No comments:

Post a Comment