சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

20/01/2019

டிஸ்னி எக்ஸ்டி புதிய வடிவில் மாா்வல் ஹெச்குயூ என்ற பெயாில் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி காா்டுன் தொலைக்காட்சியான டிஸ்னி எக்ஸ்டி புதிய வடிவில் மாா்வல் ஹெச்குயூ என்ற பெயாில் ஒளிபரப்பை விரைவில் தொடங்கவுள்ளது.கடந்த பல வருடங்களாக டிஸ்னி குழுமத்தின் சாா்பாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த நிலையில் தற்சமயம் புதிய வடிவில் நிகழ்ச்சிகளை மாா்வல் ஹெச்குயூ தொலைக்காட்சியில்
தொடங்கவுள்ளனா்.தமிழ் ஹிந்தி ஆங்கிலம்  போன்ற மொழிகளில் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பை தொடங்கலாம்.இப்புதிய தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக யூடிவி குழுமம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.இந்தியாவில் தற்சமய காலங்களில் தொலைக்காட்சிகளில் சில புதிய பெயா் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.இப் புதிய தொலைக்காட்சியினை மாதம் 12 ரூபாய் செலுத்தி நிகழ்ச்சிகளை காணலாம்.
அலைவாிசை விபரங்கள்
Satellite             Intelsat20@68.5E(C-Band)
Freq Rate          4127
Symbol Rate     17500
Polar                 Horizontal
System             Mpeg4/Dvb s2
Encryption       PAY/Irdeto2
FEC                  3/4

1 comment:

  1. Enna box use pandringa bro how to watch c band pay channels bro

    ReplyDelete