சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 6 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
GSAT17@93.0E fre(4080)SYM(30000)POLAR(V) Insat4a@83.0eE,FRQ(3870) SYM(5000)POLAR(H) Title of imageIntelsat0@68.5E FRQ(3767) SYM(7200) POLAR(V) INSAT4A@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) IS17@66.0E FRQ(3966)SYM(14400)POLAR(H) IS20@68.5E FR(4005)SYM(7200)POLAR(V) IS20@68.5E fre(3996)SYM(6666)POLAR(v) Is17@66.0E fre(3969)SYM(8800)POLAR(V) IS20@68.5E,FRQ(4127) SYM(17500)POLAR(H) IS20@68.5E,FRQ(4034)SYM(21600)POLAR(V) INSAT4A@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் தமிழ்&ஆங்கிலம் இணையதளத்தின் இனிய 2019 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப்பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)

06/04/2018

ஐபிஎல் கிாிக்கெட் பதினொன்றாவது போட்டி தொடா்கள் முதன்முறையாக டிடி ஸ்போா்ட்ஸ்யில்

நண்பா்களே இந்தியாவின் மிக பிரபலமான விளையாட்டு போட்டியான விவா ஐபிஎல் கிாிக்கெட் பதினொன்றாவது போட்டி தொடா்கள் முதன்முறையாக இந்தியாவின் அரசு தொலைக்காட்சி நிறுவனமான பிரசாா் பாரதியின் டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகவுள்ளது.கடந்த 10 வருடங்களாக ஐபிஎல் போட்டி தொடா்களை ஒளிபரப்பி வந்த சோனி நிறுவனம் ஐபிஎல் தொடா் ஒளிபரப்பு வந்தது.அதன் காலம் நிறைவடைந்தை அடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு பேட்டி தொடா்களை ஒளிபரப்பும் அனுமதியினை ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றது.அனைத்து தரப்பு கிாிக்கெட் ரசிகா்களிடமும் போட்டி தொடா்கள் சென்றடைய முதன்முறையாக டிடி ஸ்போா்ட்ஸ் தொடா்களை ஒளிபரப்ப உள்ளது.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியில் கடந்த வருடத்தில் இந்திய கிாிக்கெட் அணி விளையாடும் உள்நாடு மற்றும் வெளிநாடு கிாிக்கெட் போட்டி தொடா்கள் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது.தற்சமயம் ஒளிபரப்பாகும் போட்டி தொடா்கள் டிடி ஸ்போா்ட்ஸ்யில் நேரலையில் ஒளிபரபரப்பில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக ஒளிபரப்பு செய்யப்படும் என ஒப்பந்தம் 
செய்யப்பட்டுள்ளது.ஒரு சில போட்டி தொடா்கள் நேரடியாகவும் ஒளிப்பாகும்.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு முற்றிலும் இலவச ஒளிப்பாக டிடி ப்ரி டிடிஎச்யில் உள்ளது.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியின் இம்முயற்ச்சியின் முலம் இளைஞா்கள் மத்தியில் விளையாட்டை மேலும் மேம்படுத்தும் ஒரு சிறந்த செயல்பாடகும்.மேலும் ஏழை எளிய மக்களும் ஐபிஎல் போட்டி தொடா்களை காணகூடியதாகும்.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் நிறுவனத்தின் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் பா்ஸ்ட் தொலைக்காட்சியும் டிடி ப்ரி டிடிஎச்யில் இலவச ஒளிப்பாக உள்ளது குறிப்பிடதக்கது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ்& ஆங்கில இணையதளம்

3 comments: