சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

26/04/2018

இன்டல்சாட்17 யில் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகள் காண கூடிய வழிமுறை தொகுப்பு

நண்பா்களே  இந்திய தமிழ் தொலைக்காட்சிகள் அதிகம் ஒளிபரப்பாகும் செயற்கைகோளான இன்டல்சாட்17 யில் அதன் அலைவாிசை சிக்னல் மிக குறைந்த விகித்தில் கிடைக்க பெறுவதால் இந்திய மட்டும் அல்லாது பிற நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் தங்கள் பொழுது போக்கு தொலைக்காட்சிகளை காண முடியாதாக உள்ளது.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை மிக குறைந்த அளவுள்ள 6அடி சி பேன்ட் டிஷ்யில் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகும்  அனைத்து 
இலவச தொலைக்காட்சிகளையும் காண கூடியாதாக இருந்தது.மேலும் ஆப்ரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் இருக்கும் தமிழ் மக்கள் 10 மற்றும் 12 அடி வரையிலான டிஷ் அன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சிகளை கண்டு வந்தனா்.தற்சமயம் அலைவாிசை சிக்னல் குறைக்க பெற்றதை அடுத்து முற்றிலும் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு வெளிநாடுகளில் குறைந்த அளவுள்ள டிஷ் அன்டெனாகளில் கிடைக்க பெறுவதில்லை.மேலும் அந்நாடுகளில் பிற நாட்டின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதில் அனுமதி பெற வேண்டியுள்ள காரணங்களால் வெளிநாட்டுகளில் வாழும் தமிழ் மக்கள்  பொழுது போக்கு மற்றும் நிகழ்வுகளை காண முடியாத ஒன்றாக உள்ளது.மேலும் தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் தங்களின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு இலவச தொலைக்காட்சிகளை 6அடி டிஷ் அன்டெனாவை பயன்படுத்தி வந்தனா்.இன்டல்சாட்17 செயற்கைகோளில் கலைஞா் மற்றும் சில முன்னனி செய்திகள் ஒளிபரப்பாகும் அலைவாிசையில் கடந்த வருடத்தில் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து முற்றிலும் ஒளிபரப்பு 6அடி டிஷ்யில் தடைப்பட்டது.தற்சமயம் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளை முழுமையாக எவ்வித அலைவாிசை தடையின்றி காண 8 முதல் 10 அடி வரையிலான டிஷ் அன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் டிஷ் அன்டெனாவில் பயன்படுத்தும் எல்என்பியின்(LNB) அதிக சக்தியுடைதாக( LNB NOICE) 17K முதல் 25K இருக்க வேண்டும்.வெளிநாடுகளில் டிஷ் அன்டெனா 12 அடிக்கு மேற்பட்ட அளவுகளில் பயன்படுத்தி மேற்கண்ட எல்என்பியில் 21கே முதல் 25கே தரம் உடையதை பயன்படுத்துங்கள்.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கில இணையதளம்

8 comments:

  1. Bro 6 feetla signal kidaikaliyo ippum

    ReplyDelete
  2. What is the price of 8feet dish

    ReplyDelete
  3. 6 feet use panren 25k lnb use pannalama.entha website la kedaikkum help me

    ReplyDelete
  4. 6 feet use panren 25k lnb use pannalama.entha website la kedaikkum help me

    ReplyDelete
  5. 6 feet use panren 25k lnb use pannalama.entha website la kedaikkum help me

    ReplyDelete
  6. 6 feet use panren 25k lnb use pannalama.entha website la kedaikkum help me

    ReplyDelete