தமிழ் நண்பர்களே புதிய தமிழ் தொலைக்காட்சி ஒன்று விரைவில் தமிழகத்தின் முன்னனி நிறுவனம் வி்ஜிபியால் தொடங்கப்படவுள்ளது.
இந்த தொலைக்காட்சி முழ நேர பொழதுபோக்கு இருப்பதற்கான வாயப்புகள் உள்ளன.தற்சமயம் இதற்கான தொழில்நுட்ப பணிகள் நடைபெறுவதால் 4 அல்லது 5 மாத காலத்திற்குள் ஒளிபரப்பை தொடங்கலாம் என எதிர்பார்கலாம். தமிழகத்தின் தொலைக்காட்சிகளின் போட்டி வரிசையில் சேனல்26 இணையவுள்ளது.
முகவரி்
சேனல்26 பிரைவேட் லிமிட்
571.காமராஜ் பவன்,
3 பிலோர்,
பூந்தமல்லி ஹை ரோடு,
சென்னை-600029,
தமிழ்நாடு,
இந்தியா,
இணையதள முகவரி்:www.channel26network.com

No comments:
Post a Comment