சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

17/05/2013

ஐசிசி சாம்பியன் ட்ராப்பி 2013 மட்டைபந்து போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள்

மட்டைபந்து பிரியர்களே இந்த ஆண்டு தொடங்கவுள்ள ஐசிசி சாம்பியன்

ட்ராப்பி மட்டைபந்து போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஏசியா நாட்டு தொலைக்காட்சி பற்றி பார்ப்போம்.இந்த போட்டிகள் வரும் ஜின் 6 திகதி முதல் 23 திகதி வரை நடைபெறவுள்ளது. இது பற்றி பார்ப்போம்


இந்தியா:
 இந்தியாவிற்கான மட்டைபந்து போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார்  கிரிக்கெட் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் எச்டி ஆகிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றது.இந்த தொலைக்காட்சிகள் கட்டண சேனலாக அனைத்து டிடிஎச்யிலும் இடம்பெற்றுள்ளது.இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் ஒளிபரப்பு செய்யும் என்பது குறிப்பிடதக்கது.
ஸ்ரீ லங்கா:
    இலங்கைக்கான ஐசிசி சாம்பியன் ட்ராப்பி  மட்டைபந்து போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய லங்காவின் முதற்தர விளையாட்டு தொலைக்காட்சியான சிஸ்என் உரிமையை பெற்றுள்ளது.
sat         apstar7@76.0e
fre          4048
sym        2448
polar      vertical
mode     biss
பாகிஸ்தான்:
    பாகிஸ்தான் நாட்டின் பிரத்தியோக விளையாட்டு தொலைக்காட்சியான PTV SPORTS  மட்டைபந்து போட்டிகளை நேரடி ஒளிபரப்புகிறது.

sat        paksat1r@38.0e
fre         4004
sym        3333
polar      vertical
mode     biss
மிடில் ஈஸ்ட்:
 மேற்கு மிடில் ஈஸ்ட் நாடுகளுக்கான மட்டைபந்து போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை சவுதி அரேபியாவின் DU இணையத்தின் கிரிக்கோன் தொலைக்காட்சி பெற்றுள்ளது.
sat         yamal202@49.0e
fre          3942
sym        2963
polar      vertical
mode     biss

No comments:

Post a Comment