சன் நெட்வொர்க் நிறுவனம் இலவச சேனலாக ஜெமினி லைஃப் தெலுங்கு இன்டல் சேட்17 செயற்கைகோளில் மாற்றியுள்ளது.ஆனால் சன் லைஃப் டிவி தமிழ் மட்டும் கட்டண இலவச சேனலாக ஒளிபரப்பாகிறது.இத்த டிவி எப்பொழுது.வேண்டுமாலும் கட்டண சேனலாக மாறலாம்.ஜெமினி லை.ஃப் தொலைக்காட்சியில் தெலுங்கு பழையதிரைபாடல்கள் ஒளிபரப்பாகிறது. ஜெமினி லைஃப் இலவச சேனலாக மாற்றப்பட்டுள்ளது ஆந்திர மாநில கேபிள்டிவி ஆப்ரேட்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் அரசு கேபிள் தொடங்கபட்டதை
அடுத்து சன் நெட்வொர்க் இந்த முடிவை மேற்கொண்டிருக்கலாம்
அடுத்து சன் நெட்வொர்க் இந்த முடிவை மேற்கொண்டிருக்கலாம்
No comments:
Post a Comment