புதிய மலையாளம் தொலைக்காட்சி சாகிடிவி இன்டல் சாட்17 தொடங்கப்பட்டு்ள்ளது.இத்த தொலைக்காட்சி சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கப்படும்.சாகிடிவி கேரளா மாநிலத்தில் முதன் முறையாக பெண்களுக்கு என்று தொடங்கப்படுகிறது.தற்சமயம் கலர் கேர்டுகளாக இன்டல் சாட்17 காட்சியளிக்கிறது.இத்த மாதம் இறுதிக்குள் முழ நேர ஒளிபரப்பு ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.
டிரன்ஸ் 4006
சிம்பல் 14400
பேர்லர் H
சிஸ்டம் டிவிபி எஸ்2
தற்சமய நிலை இலவசம்
டிரன்ஸ் 4006
சிம்பல் 14400
பேர்லர் H
சிஸ்டம் டிவிபி எஸ்2
தற்சமய நிலை இலவசம்
No comments:
Post a Comment