சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

10/04/2013

IPL ஆறாவது மட்டைபந்து போட்டிகள் நேரடியாக CRICONE தொலைக்காட்சியில்

மட்டைபந்து பிரியர்களே இந்தியன் பிரிமியர் லீக்கின் ஆறாவது ஆண்டு  மட்டைபந்து போட்டிகளை மற்றொரு மிடில்ஈஸ்ட் தொலைக்காட்சியான கிரிக்கோன் எனும் விளையாட்டு தொலைக்காட்சியும் நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்த தொலைக்காட்சி பி்ஸ்கட்டண தொலைக்காட்சியாக உள்ளது.பிஸ் தொழில்நுட்பம் உடைய செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தி எளிதாக மட்டைபந்து போட்டிகளை காணலாம்.கிரிக்கோன் தொலைக்காட்சியானது YAMAL202@49.0E என்னும் செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.கிரிக்கோன் தொலைக்காட்சி மிடில்ஈஸ்ட் நாடுகளில் வாழம் மட்டைபந்து பிரியர்களுக்கே என்று பிரத்தியோகமாக அரேபியாவின் PELA  இணையத்தின் முலம் உருவாக்கப்பட்ட  தொலைக்காட்சியாகும்.இதில் 24 மணி நேரமும்  மட்டைபந்து போட்டிகளை காணலாம்.இந்தியன் பிரிமியர் லீக்கின் ஆறாவது மட்டைபந்து போட்டிகளை SET MAX,SET SIX .CSN SPORTS.CHENNAL9,LEMARTV போன்ற தொலைக்காட்சிகள் போட்டிகளை நேரடி ஒளிபரப்புவது குறிப்பிடதக்கது.





அலைவரிசையின் விபரங்கள்
freq         3946
sym         2963
polar        left(tefflon)
system     mpeg2/dvbs
mode      BISS

09/04/2013

கே நியூஸ் ஹிந்தி சோதனை ஓட்டம் இன்டல்சாட்20யில்

உத்திரகண்ட் மாநிலத்தில் புதிய செய்திகள் தொலைக்காட்சி ஒன்று கே நியூஸ் ஹிந்தி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சியானது சோதனை ஓட்டத்தை இன்டல்சாட்20யில் தொடங்கியுள்ளது.இதனுடைய முழமையான செய்தி ஒளிபரப்பு விரைவில் தொடங்கும் என அதன் நிர்வாகம் தொரிவித்துள்ளது.


அலைவரிசையின் விபரங்கள்
freq        3796
sym        7200
polar      V
system    mpeg4/dvbs 2
mode     fta

பேஷன் டிவி 10நாட்களுக்கு இடைநிறுத்தம் மத்திய ஒளிபரப்பு ஆணையம் அறிவிப்பு

இந்தியாவின் பேஷன் டிவி 10நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்யும் படி மத்திய ஒளிபரப்பு ஆணையம் அறிவிப்பை அறிவித்துள்ளது.பேஷன்டிவி கடந்த 31.03.2013 முதல் 10.04.2013 வரை அதன் ஒளிபரப்பை அனைத்தும் இடங்களிலும் நிறுத்தி வைத்துள்ளனர்.மிண்டும் 11.04.2013 முதல் ஒளிபரப்பை தொடங்கும் என பேஷன் டிவி நிர்வகம் தெரிவித்துள்ளது.
.

04/04/2013

ஏஜ்ஜல் டிவி புதிய ஒளிபரப்பை தொடங்கியது Eutelsat 7 West A

ஏஜ்ஜல் டிவி தமிழ் தொலைக்காட்சியானது மேற்குவளைகுடாநாடுகளில் தனது ஒளிபரப்பை  Eutelsat 7 West A செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.

அலைவரிசையின் விபரங்கள்
freq        10727
sym        30000
polar       h
system     mpeg2/dvbs
mode       fta 

டிடிபொதிகை. டிடிசப்தரி. டிடிசப்தகிரி டிடிஇன்டியா AMOS 5 @17.0E

இந்தியாவின் டிடி தொலைக்காட்சிகள் ஐரோப்பா நாடுகளில் தற்சமயம் AMOS5 செயற்கைகோள் முலமாக புதிய ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இந்த அனைத்து தொலைக்காட்சிகளும் MPEG2 DVB S2 தொழில் நுட்பத்தில்  மாற்றப்பட்டுள்ளது.இதில் டிடிபொதிகை. டிடிசப்தரி. டிடிசப்தகிரி டிடிஇன்டியா ஆகிய தொலைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அலைவரிசையின் விபரங்கள்
freq       4130
sym       5530
polar     right(auto)
system   mpeg2/dvbs 2
mode      fta

03/04/2013

ஐபிசி 24 புதிய செய்திகள் தொலைக்காட்சியை தொடங்கியது ஐபிசி 24 சத்திஸ்கர்

சத்திஸ்கர் மாநிலத்தில் ஜிடிவி நிறுவனத்தின் 24 மணி நேர தொலைக்காட்சியை ஐபிசி நிறுவனம் வாங்கியுள்ளது.இத்த ஒப்பந்தம் கடந்த மாதத்தில் முடிவானது.அதையடுத்து .தனது நிறுவனத்தின் ஐபிசியின் பெயரையே   ஐபிசி 24  செய்திகள் என்று தொடங்கியுள்ளது.தற்சமயம் ஜிடிவி நிறுவனம் தன்னிடம் உள்ள செய்தி சேனல்களை சிலவற்றை முன்னனி செய்தி நிறுவனத்திடம் விற்று வருவது குறிப்பிடதக்கது.இதே போன்று ஆந்திரவில் உள்ள ஜி செய்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை முற்றிலும் நிறுத்தி இருப்பது குறிப்படதக்கது.ஐபிசி 24  செய்திகள் தொலைக்காட்சி இன்டல்சாட்20யில் சோதனை ஒளிபரப்பில் தற்சமயம் இயங்கி கொண்டுடிருக்கிறது

அலைவரிசையின் விபரங்கள்
FREQ           3753
SYM             9300
POLAR        V
SYSTEM     MPEG4/DVB S2
MODE        FTA

AXN டிவி.SET BEடிவி.அனிமேக்ஸ் இலவசமாக APSTAR7@76.0E

சோனி ஏசியா நிறுவனத்தின் AXN டிவி.SET BEடிவி.அனிமேக்ஸ் கார்டுன். போன்ற தொலைக்காட்சிகள் இலவசமாக சோனி ஏசியா நிறுவனத்தின் அலைவரிசையில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.இந்த டிவி சேனல்களை பொருத்தமட்டிலும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் இலவசமாக தெரிவதற்கான வாய்பபுகள் உள்ளன.கடந்த வாரங்களில் அனிமேக்ஸ் மட்டும் இலவசமாக ஒளிபரப்பானது குறிப்பிடதக்கது.




அலைவரிசையின் விபரங்கள்
freq    3920
sym    28340
polar   H
system   mpeg4/dvb s