சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

03/04/2013

ஐபிசி 24 புதிய செய்திகள் தொலைக்காட்சியை தொடங்கியது ஐபிசி 24 சத்திஸ்கர்

சத்திஸ்கர் மாநிலத்தில் ஜிடிவி நிறுவனத்தின் 24 மணி நேர தொலைக்காட்சியை ஐபிசி நிறுவனம் வாங்கியுள்ளது.இத்த ஒப்பந்தம் கடந்த மாதத்தில் முடிவானது.அதையடுத்து .தனது நிறுவனத்தின் ஐபிசியின் பெயரையே   ஐபிசி 24  செய்திகள் என்று தொடங்கியுள்ளது.தற்சமயம் ஜிடிவி நிறுவனம் தன்னிடம் உள்ள செய்தி சேனல்களை சிலவற்றை முன்னனி செய்தி நிறுவனத்திடம் விற்று வருவது குறிப்பிடதக்கது.இதே போன்று ஆந்திரவில் உள்ள ஜி செய்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை முற்றிலும் நிறுத்தி இருப்பது குறிப்படதக்கது.ஐபிசி 24  செய்திகள் தொலைக்காட்சி இன்டல்சாட்20யில் சோதனை ஒளிபரப்பில் தற்சமயம் இயங்கி கொண்டுடிருக்கிறது

அலைவரிசையின் விபரங்கள்
FREQ           3753
SYM             9300
POLAR        V
SYSTEM     MPEG4/DVB S2
MODE        FTA

No comments:

Post a Comment