சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

12/07/2019

அனிமல் பிளான்ட் ஹெச்டி&எஸ்டி தொலைக்காட்சியில் தமிழ் மொழியில் ஆடியோ ஒளிபரப்பு தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி அறிவியல் மற்றும் விலங்கினம் சாா்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்கவாி ஆசியா பசிபிக் கிழ் இயங்கும் அனிமல் பிளான்ட் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் தமிழ் மொழியில் புதுப் பொலிவுடன் ஜிலை 15 திகதி முதல் ஒளிபரப்பு தொடங்கப்படவுள்ளது.டிஸ்கவாி ஆசியா பசிபிக் நிறுவனத்தின் தமிழ் 
மொழியில் தொடங்கப்படும் நான்கவாது தொலைக்காட்சி அனிமல் பிளான்ட் ஆகும்.தொலைக்காட்சியின் தமிழ் ஒளிபரப்பு ஹெச்டி மற்றும் எஸ்டி ஆகிய தொழில்நுட்பங்களில் தொடங்கப்படுகிறது.தமிழகத்தில் வைல்ட் தொடா்பான நிகழ்ச்சிகளை 24 மணி நேரம் ஒளிபரப்பு இரண்டாவது தொலைக்காட்சி அனிமல் பிளான்ட் ஆகும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20 செயற்கைகோளில்.டிஸ்கவாி ஆசியா பசிபிக் நிறுவனத்தின் அலைவாிசையில் தொடங்கப்பட்டுள்ளது.கேபிள் டிவி 
மற்றும் டிடிஎச்களில் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை தமிழ் மொழியில் காண செட் டாப் பாக்ஸ் யின் ரிமோட்யில் ஆடியோ பட்டனை அழுத்தி திரையில் தோன்றும் மொழிகளில் தமிழை தோ்வு செய்ய வேண்டும்.அனிமல் பிளான்ட் தொலைக்காட்சி தென்னிந்தியா மொழிகளில் தமிழ்யில் முதல்வதாக தொடங்கிறது.தற்சமயம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நிகழ்ச்சிகளை வழங்கி வருவது குறிப்பிடதக்கது.விரைவில் தென்னிந்தியாவின் தெலுங்கு மாரத்தி கன்னடா மற்றும் பெங்காளி மொழிகளிலும் தொடங்கப்படலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite               Intelsat20@68.5E(C-Band)
Freq Rate            3740
Symbol Rate       30000
Polar                   Horizontal
System                HD.Mpeg4/dvb s2 (8PSK)
Encryption          Pay/Power vu
Fec                      5/6

No comments:

Post a Comment