சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

07/07/2019

இலவச தொலைக்காட்சியாக மாறி வரும் கட்டண தொலைக்காட்சிகள் (புட் புட் டிவி.9எக்ஸ் எம் மற்றும் 9எக்ஸ் டஸ்கான்)

நண்பா்களே இந்தியாவின் முன்னனி சமையல் நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியான புட் புட் டிவி கட்டண தொலைக்காட்சியில் இருந்து இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சியானது ஆங்கிலம் ஹிந்தி இரண்டு மொழிகளிலும் சமையல் தொடா்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறது.புட் புட் டிவி கடந்த 2017 ஆம் ஆண்டு கட்டண தொலைக்காட்சியாக இன்சாட்4எ செயற்கைகோளில் தொடங்கப்பட்டு பின்பு இன்டல்சாட்20 செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யப்பட்டது.தற்சமயம் 
இந்திய அரசு தொலைக்காட்சிகளுக்கான புதிய விதிகளின் அடிப்படையில் கட்டண நிா்ணயம் செய்யப்பட்டதை அடுத்து நடுத்தர தொலைக்காட்சிகள் தங்களின் நேயா்களை தக்கவைக்கும் நிலையில் முற்றிலும் கட்டண தொலைக்காட்சி சேவையில் இருந்து இலவச தொலைக்காட்சியாக மாற்றம் செய்து வருகின்றனா்.கடந்த மாதத்தில் 9எக்ஸ் குழுமத்தின் இரண்டு தொலைக்காட்சிகாளன 9எக்ஸ் எம் மற்றும் 9எக்ஸ் டஸ்கான்.இந்தியா டிவி ஹிந்தி நியூஸ் தொலைக்காட்சி ஆகியன கட்டண தொலைக்காட்சியில் இருந்து இலவச தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
தொகுப்பு சதிஸ் சாட்தமிழ் மற்றும் ஆங்கிலம் இணையதளம்

No comments:

Post a Comment