சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

13/07/2019

சன் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் இலவச ஒளிபரப்பு மியாசாட்3எ செயற்கைகோளில் தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தின்  முன்னனி தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான சன் குழுமத்தின் செய்திகள் தொலைக்காட்சியான சன் நியூஸ் தமிழ் இலவச தொலைக்காட்சியாக மியாசாட்3எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.சன் குழுமத்தின் சன்டிடிஎச்யில் இத்தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.கடந்த பல வருடங்களாக சன் நியூஸ் தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக 
செயல்பட்டு வந்துள்ளது.இவ் ஒளிபரப்பு தற்காலிக இலவச ஒளிபரப்பாக  சன்டிடிஎச்யை பயன்படுத்தும் வாடிக்கையாளக்கு கிடைக்க பெறும்.சன் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக உள்ளது.சன் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் மாதந்திர கட்டணம் 1.25 ரூபாய் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.சன் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் இலவச ஒளிபரப்பை மற்ற வாடிக்கையளாா்கள் பெற தங்கள் கேயு டிஷ் ஆன்டெனாவை மியாசாட் 3எ செயற்கைகோளுக்கு மாற்றம் செய்து MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ்யினை  பயன்படுத்தி சன் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியினை காணலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite              Measat3a@91.2E(KU-Band)
Freq Rate           12316
Symbol Rate      30000
Polar                   Horizontal
System               Mpeg4/DVB S2(QPSK)
Encryption         FTA
Fec                     3/4

7 comments: