சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 6 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
GSAT17@93.0E fre(4080)SYM(30000)POLAR(V) Insat4a@83.0eE,FRQ(3870) SYM(5000)POLAR(H) Title of imageIntelsat0@68.5E FRQ(3767) SYM(7200) POLAR(V) INSAT4A@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) IS17@66.0E FRQ(3966)SYM(14400)POLAR(H) IS20@68.5E FR(4005)SYM(7200)POLAR(V) IS20@68.5E fre(3996)SYM(6666)POLAR(v) Is17@66.0E fre(3969)SYM(8800)POLAR(V) IS20@68.5E,FRQ(4127) SYM(17500)POLAR(H) IS20@68.5E,FRQ(4034)SYM(21600)POLAR(V) INSAT4A@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் தமிழ்&ஆங்கிலம் இணையதளத்தின் இனிய 2019 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப்பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)

23/05/2017

ஸ்டாா் போா்ட்ஸ் நிறுவனம் தொடங்கும் ஸ்டாா் போா்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் மிக முன்னனி விளையாட்டு தொலைக்காட்சியான ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் நிறுவனம் தமிழ் மொழியில் புதிய விளையாட்டு தொலைக்காட்சியினை ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் தமிழ் என்ற பெயாில் தமிழகத்தில் தொடங்கவுள்ளது. ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 4 தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டு இப்புதிய விளையாட்டு தொலைக்காட்சியினை தமிழகத்தில் தொடங்கியுள்ளனா்.கடந்த சில
வருடங்களாக ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சிகள் நிறுவனங்கள் நேரடி விளையாட்டு தொடாினை தமிழ் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிபரப்பி வருகின்றனா்.அவ்வாிசையில் ஸ்டாா் போா்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பு விளையாட்டு போட்டி தொடா்களை தமிழ் மொழியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பவுள்ளது.கடந்த வருடத்தில் தமிழ் மொழியில் மட்டை பந்து நேரடி தொடா்களை தமிழ் ஆடியோவின் முலம் வழங்கி வந்தது.ஸ்டாா்போா்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் தமிழகத்தில் தொடங்கும் முதல் தமிழ் விளையாட்டு தொலைக்காட்சி இதுவாகும்.வரவிருக்கும் சாம்பியன் ட்ராப்பி மட்டை பந்து தொடாில் இருந்து
இப்புதிய விளையாட்டு தொலைக்காட்சி ஆசியாசாட்7 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.ஹெச்டியிலும் விரைவில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பும் தொடங்கப்படலாம்.சோனி ஈஎஸ்பிஎன் விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனமும் தமிழ் மொழியில் விளையாட்டு போட்டு தொடா்களை வழங்கிவருவது குறிப்பிடதக்கது.தமிழ் மொழியில் தொலைக்காட்சி தொடங்குவதில் இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆா்வம் காட்டி வருகின்றன.ஸ்டாா் போா்ட்ஸ் தொலைக்காட்சிகளில் ஸ்டாா் போா்ட்ஸ் 1 ஹிந்தி மொழியிலும் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்
Satellite             Asiasat7@105.0E(C-Band)
Freq Rate          3860
Symbol Rate     28100
Polar                 Vertical
System             MPEG4/DVB S2
Encryption        PAY/NDS
FEC                  5/6

No comments:

Post a Comment