சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

03/05/2017

டிஸ்னி எக்ஸ்டி,டிஸ்னி சேனல்,ஹாங்கமா டிவி தொலைக்காட்சிகள் இன்டல்சாட்20யில் புதிய அலைவாிசைக்கு மாற்றம்

நண்பா்களே இந்தியாவின் டிஸ்னி குழுமத்தின் குழந்தைகளுக்கான பொழுது போக்கு தொலைக்காட்சிகளான டிஸ்னி எக்ஸ்டி மற்றும் டிஸ்னி சேனல் மற்றும் ஹாங்கமா டிவி தொலைக்காட்சிகள் புதிய அலைவாிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த பல வருடங்களாக தனி அலைவாிசையில்
ஒளிபரப்பாகி வந்த ஹாங்கமா டிவி தற்சமயம் யுடிவி மற்றும் டிஸ்னி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் அலைவாிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் தமிழ் மொழியிலும் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.தொலைக்காட்சிகளின் அலைவாிசை சிக்னலை
பெற குறைந்தபட்சம் 6 அடி முதல் 16 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.டிஸ்னி நிறுவனத்தால் வழங்கப்பட்ட செட் டாப் பாக்ஸ்யை ாிடியூன் செய்து புதிய அலைவாிசையில் நிகழ்ச்சிகளை காணலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                 Intelsat20@68.5E(C-Band)
Freq Rate              4127
Symbol Rate         17500
Polar                      Horizontal
Modulation            Mpeg4/Dvb s2
Mode                     Pay/Irdeto2

No comments:

Post a Comment