சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 6 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
IS17@66.0E fre(3925)SYM(30000)POLAR(V) IS20@68.5E,FRQ(3974) SYM(22500)POLAR(V) Title of imageIntelsat0@68.5E FRQ(3767) SYM(7200) POLAR(V) INSAT4A@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) IS17@66.0E FRQ(3966)SYM(14400)POLAR(H) IS20@68.5E FR(3740)SYM(30000)POLAR(H) IS20@68.5E fre(3996)SYM(6666)POLAR(v) Is17@66.0E fre(3969)SYM(8800)POLAR(V) MEASAT3/3A@91.2E,FRQ(3840) SYM(30000)POLAR(H) IS20@68.5E,FRQ(4034)SYM(21600)POLAR(V) INSAT4A@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப்பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)

24/04/2017

கதிா் டிவி யாழ் தமிழ் இணையதள தொலைக்காட்சி ஒளிபரப்பு புதிதாக இலங்கையில் தொடக்கம்

நண்பா்களே இலங்கையின் தமிழ் மக்களின் பொழுது போக்கு தொலைக்காட்சிகள் கடந்த சில வருடங்களில் புதிதாக தொடங்கப்பட்டு வருகிறது.அவ்வாிசையில் இணையதளம் தொலைக்காட்சியாகவோ செயற்கைகோள்  தொலைக்காட்சியாகவோ தொடங்கப்பட்டு இலங்கை மட்டும் அல்லாது உலகின் மற்ற நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் காணகூடிய 
வகையில் ஒளிபரப்பாகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உதயம் தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்பட்டது.இலங்கையின் வட மாகாணங்களில் தமிழ் மக்களின் பொழுது போக்கு தொலைக்காட்சிகள் எண்ணிக்கை அதிகாித்துள்ளது.தற்சமயம் கதிா் டிவி என்ற பெயாில் புதிய இணையதள தமிழ் திரைப்பட தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.கதிா் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு யாழ்பாணத்தில் 
இருந்து ஒளிபரப்பாகிறது.24 மணி நேரமும் தமிழ் பாடங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.வரும் காலங்களில் கதிா் தொலைக்காட்சி செயற்கைகோள் தொலைக்காட்சியாக மாற்றப்படலாம்.தொலைக்காட்சியினை காண வேண்டிய இணையதள முகவாி www.yarlkathirtv.lk
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் இணையதளம்

1 comment:

  1. how get இலங்கை Tamil channels in Tamil nadu pls tell me sir

    ReplyDelete