சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 6 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
IS17@66.0E fre(3925)SYM(30000)POLAR(V) IS20@68.5E,FRQ(3810) SYM(15000)POLAR(V) Title of imageIntelsat0@68.5E FRQ(4034) SYM(20500) POLAR(H) INSAT4A@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) IS17@66.0E FRQ(3966)SYM(14400)POLAR(H) IS17@66.0E FRQ(4015)SYM(30000)POLAR(V) IS20@68.5E FR(3740)SYM(30000)POLAR(H) IS20@68.5E fre(3996)SYM(6666)POLAR(v) Is17@66.0E fre(3969)SYM(8800)POLAR(V) MEASAT3/3A@91.2E,FRQ(3840) SYM(30000)POLAR(H) IS20@68.5E,FRQ(4034)SYM(21600)POLAR(V) IS20@68.5E,FRQ(3740)SYM(30000)POLAR(H)
சதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப்பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)

29/09/2016

ஒன்எஸ் டிவி(1YES TV TAMIL) தமிழ் தொலைக்காட்சி புதுபொலிவுடன் இன்டல்சாட்17யில் ஒளிபரப்பை தொடங்கியது

நண்பா்களே தமிழகத்தில்கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான ஒன்எஸ்டிவியின் ஒளிபரப்பு புதிதாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.பென்சி டிவியின் ஒளிபரப்பு அனுமதியில் ஒன்எஸ்டிவி தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் இன்டல்சாட்20 மற்றும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.தொலைக்காட்சியை காண அதிநவின MPEG4/DVB S2தொழில்நுட்ப வசதி கொண்ட செட்டாப் பாக்ஸ்யில் காணலாம்.810.12 அடி அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் தொலைக்காட்சியின் புதிய அலைவரிசை சிக்னல் கிடைக்கிறது.இலவச தொலைக்காட்சியாக எஸ்டிவி இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.தற்சமய ஒளிபரப்பு விரைவில் நிறுத்தப்படலாம்.  
அலைவரிசையின் விபரங்கள்
Satellite             Intelsat17@66.0E(C- BAND)
Freq Rate          3877
Symbol Rate     14300
Polar                  Horizontal
Modulation        Mpeg4/Dvb s2
Mode                 FTA

No comments:

Post a Comment