சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

13/08/2016

தமிழகத்தில் என் ஆர் எஸ் ராயல் டிவி புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பா்களே தமிழகத்தின் என் ஆர் எஸ் ராயல் கிளாப் நிறுவனம் தமிழ் மொழியில் 24 மணி நேர செயற்கைகோள் தொலைக்காட்சியினை என் ஆர் எஸ் ராயல் டிவி பெயாில் தொடங்கியுள்ளனாா்.என் ஆா் எஸ் நிறுவனம் தமிழகத்தில் சிறு டிராவல் ஏஜென்சி நிறுவனமாக நாயீர் ராவுத்தா் அவா்களால் தொடங்கப்பட்டு பின்பு என் ஆா் எஸ் ராயல் கிளாப் மற்றும் பல்வேறு தொழில் 
நிறுவனங்கள் தொடங்கப்பட்டது.தற்சமயம் இநநிறுவனத்தின் சாா்பாக தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் திரைப்பாடல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.ஆந்திர மாநிலத்தின் நம்பா் ஒன் நியூஸ் செய்திகள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனுமதியில் இப்புதிய தொலைக்காட்சி 
தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 அடிக்கு மேற்ப்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் அதிநவின MPEG4/DVBS2 செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.இலவச ஒளிபரப்பாக இன்ட்ல்சாட்17யில் தொடங்கப்பட்ட இத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் விரைவில் தொடங்கப்படலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                Intelsat17@66.0E(C-Band)
Freq Rate             3877
Symbol Rate        14300
Polar                    Horizontal
Modulation          MPEG4/DVB S2(8 PSK)
Mode                   FTA

1 comment:

  1. வாழ்த்துகள் வளரட்டும் NRS RAYAL TV.

    ReplyDelete