சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

29/06/2014

இன்வஸ்டிகேஷன் டிஸ்கவரி(IDTV) புதிய புலனாய்வு தொலைக்காட்சியை தொடங்கியது டிஸ்கவரி

நண்பர்களே இந்தியாவின் மிக பிரபலமான அறிவியல் மற்றும் விலங்கினங்கள் தொடர்பான பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனமான டிஸ்கவரி தொலைக்காட்சி இந்தியாவில் புதிய புலனாய்வு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி ஒன்றை இன்வஸ்டிகேஷன் டிஸ்கவரி என்ற பெயரில் தொடங்கியுள்ளது.இந்த புதிய
தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.0Eயில்
டிஸ்கவரி நிறுவனத்தின் அலைவரிசையில் கட்டண தொலைக்காட்சியாக

சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இன்வஸ்டிகேஷன் டிஸ்கவரி தொலைக்காட்சி மேலை நாடுகளில் மிக பிரபலமடைந்த தொலைக்காட்சியாகும்.இந்தியாவில் முதன்முறையாக அறிமுகபடுத்தியுள்ள இந்த புலனாய்வு தொலைக்காட்சி இந்திய நேயர்களிடை மிகுந்த வரவேற்பை பெறும் என்கிறது டிஸ்கவரி நிறுவனம்.டிஸ்கவரி நிறுவனம் கடந்த
 வருடத்தில் டிஸ்கவரி சைன்ஸ் மற்றும் டிஸ்கவரி டர்போ தொலைக்காட்சிகளையும்.மற்றும் அனிமல் பிளான்ட் வோல்ட் மற்றும் டிஎல் சி வோல்ட் எச்டி தொலைக்காட்சிகளை தொடங்கியிருப்பது குறிப்பிடதக்க செய்தியாகும்.டிஸ்கவரி நிறுவன தொலைக்காட்சிகள் அனைத்தும் கட்டண தொலைக்காட்சிகளாக இந்தியாவில் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்க செய்தியாகும்.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate           3975
Symbol Rate      19850
Polar                  Horizontal
Modulation         Mpeg4/dvb s
Mode                 PAY   

No comments:

Post a Comment