நண்பர்களே தாய்லாந்து நாட்டின் தாய்காம்6 செயற்கைகோளின் மிக கடின அலைவரிசைகள் முதன்முறையாக தென்தமிழகத்தின் திண்டுக்கலில் 10 அடி டிஷ் ஆன்டெனா முலம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைகோளின் அலைவரிசைகள் தாய்லாந்து மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு மட்டும் ஒளிபரப்பை வழங்கும் வகையில் செயற்கைகோளின் ஒளிபரப்பு கவரேஜ் அமைக்கப்பட்டுள்ளது.இந்த
செயற்கைகோளில் தாய்லாந்து நாட்டின் GMM,CTH,TV5 PBS,THAICOM,PSI போன்ற நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பகிறது.குறிப்பிடும் வகையில் GMM நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் பாக்ஸ் மூவிஸ் பிரிமியம்.நேஷனல் ஜியோ பியுப்பில்.பாக்ஸ் கிரைம்.பாக்ஸ் பேமிலி மூவிஸ் போன்ற எச்டி
தொலைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளது.இத் செயற்கைகோளினை பெற குறைந்த பட்சம் 12 அடி அளவுள்ள டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்துவதன் முலம் தெளிவான சிக்னலை பெறலாம்.

It is Thaicom 6 @ 78.5 E.
ReplyDelete