இலங்கையின் தரைவழி ஒளிபரப்பு தொலைக்காட்சிகள் தற்சமயம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டிடி ஆன்டெனாவின் வுடாக கிடைக்க பெருகிறது .இதில் தமிழ் தொலைக்காட்சிகளான வசந்தம்டிவி.நேத்ராடிவி.டான்டிவி.அலைடிவி.சக்திடிவி மற்றும் சிங்களா தொலைக்காட்சிகளும் கிடைக்க பெருகிறது .இந்த ஒளிபரப்பு திண்டுக்கலிலும் கிடைக்கிறது
No comments:
Post a Comment