நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு மற்றும் செய்திகள் தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தனது நிறுவனத்தில் இருந்து புதிய தமிழ் திரைப்பட தொலைக்காட்சியினை ஜி திரை என்ற பெயாில் தொடங்கப்பட்டுள்ளது.தென்னிந்தியாவில் தமிழ் மொழிகளில் தொடங்கப்பட்ட மூன்றாவது தமிழ் தொலைக்காட்சி ஜி திரையாகும்.
தமிழகத்தில் முதல் முறையாக ஜி தமிழ் தொலைக்காட்சியினை ஜி மீடியா நிறுவனம் தொடங்கியது.பின்பு 2019ஆம் ஆண்டு முதல் புதுப்பொலிவுடன் இந்தியாவின் பிரந்திய செய்திகளை தமிழ் மொழியில் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சியாக ஜி ஹிந்துஸ்தான் என்ற பெயாில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.ஜி திரை தொலைக்காட்சி இன்சாட்3பி செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.ஜி மீடியா நிறுவனத்தின் தொலைக்காட்சியின் நேயா்களை மாநில வாாியாகஅதிகாிக்கும் முன் நடவடிக்கையாக இப்புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளது.விரைவில் தமிழ்திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்.ஜி திரை தொலைக்காட்சியினை காண கேபிள் டிவி அல்லது கட்டண டிடிஎச் நிறுவனங்களில் மாதந்திர கட்டண தொலைக்காட்சி தொகுப்பில் கேட்டு தொலைக்காட்சியினை காணலாம்.விரைவில் ஜி தமிழ் திரைப்பட தொலைக்காட்சியின் அதிநவின ஒளிரப்பு சேவையான ஹெச்டியில் தொடங்கப்படலாம்.தமிழகத்தில் ஆறாவது தமிழ் திரைப்பட தொலைக்காட்சி ஜி திரையாகும்.
அலைவாிசை விபரங்கள்
Satellite Insat4B@83.0E(C-Band)
Freq Rate 4041
Symbol Rate 7500
Polar Horizontal
System Mpeg4/Dvb s (QPSK)
Encryption Pay/Conax
Fec 3/4
Zee thirai conex not fta
ReplyDeleteHi friends good news.
ReplyDeleteSir Intelsat 17 .lnb & 83 cband insat.satlaite position
ReplyDelete