நண்பா்களே தமிழகத்தில் புதிய ஆன்மிக பக்தி தமிழ் தொலைக்காட்சி சாய் டிவி என்ற பெயாில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனாா்.இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ள சாய்டிவியின் சோதனை ஒளிபரப்பு தமிழ் பக்தி பாடல்களுடன் மற்றும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களின் ஆராதனை நிகழ்வுகளுடன் ஒளிபரப்பாகிறது.சாய்டிவியின் ஒளிபரப்பை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை
பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸை பயன்படுத்தி சாய் டிவியின் நிகழ்ச்சிகளை காணலாம்.தமிழ் மொழியில் 24 மணி நேர முதல் பக்தி தொலைக்காட்சியாக சாய் டிவி ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் 2 என்ற பெயாில் தமிழ் பக்தி தொலைக்காட்சியினை தொடங்கியிருந்ததை நமது சதிஸ் சாட் தமிழ் தளத்தில் இடம் பெற்றிருந்ததை காணக்கூடியதாக
இருந்தது.சாய் டிவியின் நிகழ்ச்சிகள் விரைவில் தமிழகத்தின் முன்னனி கேபிள் மற்றும் கட்டண டிடிஎச்களிலும் இடம் பெறலாம்.சிரடி ஸ்ரீ சாய் ராம் திருக்கோவிலின் 4 பூஜை ஆராதனை நிகழ்ச்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.சாய்ராம் கல்வி குழுமத்தின் தொலைக்காட்சியான சாய்ராம் டிவியின் ஒளிபரப்பும் .சாய்டிவியின் அலைவாிசையில் ஒளிபரப்பாகிறது குறிப்பிடதக்க செய்தியாகும்.சாய்டிவி முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்
Satellite Intelsat17@66.0E(C-Band)
Freq Rate 3844
Symbol Rate 28800
Polar Vertical
System Mpeg4/Dvb s2(8psk)
Encryption FTA
Fec 3/4
தொலை காட்சி செய்திகளை தவறாமல் தெரிந்துகொள்ள வேறு வழி இல்லை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete6 அடி டிஷ் ல் இருந்து 66 மற்றும் 68.5 ஆகிய இரு சேட்டிலைட் சிக்னல்களை 2 LNB ஐ கொண்டு பெறமுடியுமா?
ReplyDelete6 அடி டிஷ் ல் இருந்து 66 மற்றும் 68.5 ஆகிய இரு சேட்டிலைட் சிக்னல்களை 2 LNB ஐ கொண்டு சென்னையில் பெறமுடியுமா?
ReplyDeleteஅன்பு தம்பி உங்கள் பதிவுகள் அருமை உடனுக்குடன் 24x7 போல் செயல்படுகிறீர்கள்
ReplyDeleteவாழ்த்துகள்
FM கேட்க என்ை வழி அனைத்து FM கேட்க பதிவை எதிர் பார்கிறேன்
ReplyDeleteநட்புடன்
S.சொக்கநாதப் பெருமான் - கருர்
FM கேட்க என்ை வழி அனைத்து FM கேட்க பதிவை எதிர் பார்கிறேன்
ReplyDeleteநட்புடன்
S.சொக்கநாதப் பெருமான் - கருர்
அன்பு தம்பி உங்கள் பதிவுகள் அருமை உடனுக்குடன் 24x7 போல் செயல்படுகிறீர்கள்
ReplyDeleteவாழ்த்துகள்