சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 6 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
IS17@66.0E fre(3925)SYM(30000)POLAR(V) IS20@68.5E,FRQ(3974) SYM(22500)POLAR(V) Title of imageIntelsat0@68.5E FRQ(3767) SYM(7200) POLAR(V) INSAT4A@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) IS17@66.0E FRQ(3966)SYM(14400)POLAR(H) IS20@68.5E FR(3740)SYM(30000)POLAR(H) IS20@68.5E fre(3996)SYM(6666)POLAR(v) Is17@66.0E fre(3969)SYM(8800)POLAR(V) MEASAT3/3A@91.2E,FRQ(3840) SYM(30000)POLAR(H) IS20@68.5E,FRQ(4034)SYM(21600)POLAR(V) INSAT4A@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப்பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)

05/01/2017

டிஸ்கவாி தமிழ்.டிஸ்கவாி கின்ஸ் தமிழ் மற்றும் டிஸ்கவாி இந்தியா நெட்வொா்க் தொலைக்காட்சிகள் புதிய அலைவாிசைக்கு மாற்றம்

நண்பா்களே இந்தியாவின் மிக பிரபலமான அறிவியல் லைப் ஸ்டையில் மற்றும் விலங்கின நிகழ்ச்சிகளை வழங்கி வரும் டிஸ்கவாி ஆசியா நிறுவனத்தின் இந்தியா தொலைக்காட்சிகள் புதிய அலைவாிசைக்கு மாற்றம் செய்துள்ளனா்.டிஸ்கவாி தமிழ் மற்றும் டிஸ்கவாி கின்ஸ் தமிழ் தொலைக்காட்சிகளும் புதிய அலைவாிசையில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.கடந்த பல வருடங்களாக டிஸ்கவாி நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் அனைத்தும் ஒரு அலைவாிசையில் ஒளிபரப்பாகி 

வந்தது.தற்சமயம் புதிய தொழில்நுட்ப வடிவில் தொலைக்காட்சிகள் மாற்றம் செய்யப்படுகிறது.தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் அலைவாிசை சிக்னல் விரைவில் நிறுத்தப்படலாம்.புதிதாக தொடங்கியுள்ள அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.அனைத்து தொலைக்காட்சிகளும் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.டிஸ்கவாி நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள செட் டாப் பாக்ஸ்யை மாற்றம் செய்து புதிய ஒளிபரப்பை காணலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite               Intelsat20@68.5E(C-Band)
Freq Rate            3740
Symbol Rate       30000
Polar                   Horizontal
System               Mpeg4/Dvb s2(8psk)
Encryption         Power vu
FEC                    3/4

No comments:

Post a Comment