சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

03/05/2014

ஜி நுங்(ZEE NUNG TV)புதிய பாலிவுட் தொலைக்காட்சியை தாய்லாந்தில் தொடங்கியது ஜி மிடியா

நண்பர்களே இந்தியாவின் மிக பெரிய தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான ஜி மிடியா எண்டர்டெய்மென்ட் தற்சமயம் கிழக்காசிய நாடுகளில் தங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பை விரிவுபடுத்தியுள்ளனர்.
முதன் முதலாக மலேசியாவில் ஜி வரியா என்ற தொலைக்காட்சி தொடங்கப்பட்டு சிறந்த வரவேற்பை பெற்றதை அடுத்து கடந்த சில மர்தஙகளுக்கு முன்பு இந்தோனிஷியா நாட்டிற்கான புதிய தொலைக்காட்சியாக ஜி பிஸாப் தொடங்கப்பட்டது.
இந்தியாவின் பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் ஜிடிவியின் நிகழ்ச்சிகளை அந்நாட்டு மொழி மாற்றம் செய்து ஒளிபரப்படுகிறது.தற்சமயம் தாய்லாந்து நாட்டில் முதன் முறையாக ஜி மிடியா எண்டர்டெய்மென்ட் இந்திய நிறுவனம் அந்நாட்டு தொலைக்காட்சி துறையில் அடியேடுத்து வைத்துள்ளது.
தற்சமயம் ஜி நுங் புதிய பாலிவுட் தொலைக்காட்சியை தாய்லாந்தில் தொடங்கியுள்ளது.இந்த தொலைக்காட்சிகள் அனைத்தும் மலேசியாவின் மியாசாட்3 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.
அலைவரிசை விபரங்கள்
Freq Rate             3960
Symol Rate           29700
Polar                    Horizontal
Modulation          Mpeg4/dvb s2
Mode                  Pay/Conax

No comments:

Post a Comment