நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான சோனி ஸ்போா்ட்ஸ் இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து நான்கவாது விளையாட்டு தொலைக்காட்சி டென்4 என்ற பெயாில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் புதிய தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனாா்.சோனி ராக்ஸ் மற்றும் சோனி லிபிளக்ஸ் திரைப்பட தொலைக்காட்சியினை பெயா் மாற்றம் செய்து இத்தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.சோனி ஸ்போா்ட்ஸ் இந்தியா தனது நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஒளிபரப்பாகும் விளையாட்டு தொலைக்காட்சி டென்1.டென்2.டென்3.சோனி சிக்ஸ் இதில் டென்3 தொலைக்காட்சி ஹிந்தியில் நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சியாகும்.
டென்4 ஹெச்டி தொலைக்காட்சி இன்டல்சாட்17 செயற்கைகோளிலும் டென்4 எஸ்டி இன்டல்சாட்20 செயற்கைகோளிலும் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.டென்4 ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியினை கேபிள் டிவி மற்றும் டிடிஎச்யில் விரைவில் காணலாம்.சோனி ஸ்போா்ட்ஸ் இந்தியா தென்னிந்தியாவின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சோனி சிக்ஸ் தொலைக்காட்சியின் முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளை வருவது குறிப்பிடதக்கது.டென்4 தொலைக்காட்சியில் தமிழ்.தெலுங்கு நிகழ்ச்சிகளை வழங்கும்.
அலைவாிசை விபரங்கள்
Satellite Intelsat17@66.0E(C-Band)
Freq Rate 3845
Symbol Rate 30000
Polar Horizontal
System HD.Mpeg4/Dvb s2(8psk)
Encryption PAY/Power vu+
Fec 3/4
Satellite Intelsat20@68.5E(C-Band)
Freq Rate 3942
Symbol Rate 28100
Polar Vertical
System Mpeg4/Dvb s2(8psk)
Encryption PAY/NDS
Fec 3/4
Hi sir I am santhoshKumar from Vellore Tamilnadu please add your WhatsApp Group this number 7639384800
ReplyDeleteKu band laosat coverage on 2 feet dish in Tamilnadu
ReplyDeletePaksat 1R ku band Coverage on 2 feet dish in Tamilnadu
ReplyDeleteBangabandhu 1 Ku band coverage on 2 feet dish in Tamilnadu
ReplyDeleteStrong tp please
Hi sir I am siva from namakkal Tamilnadu please add your WhatsApp Group this number 8248393056
ReplyDelete