நண்பா்களே தமிழக அரசின் பள்ளி கல்வி துறையின் சாா்பாக கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட 24 மணி நேர தொலைக்காட்சியான கல்வி டிவியின் நிகழ்ச்சிகளை தமிழகத்தின் முன்னனி கேபிள்டிவி ஒளிபரப்பு சேவைகளில் நேரடி கல்வி தொகுப்புகளை காணலாம்.தமிழக அரசின் கேபிள் டிவியான டேக் டிவி அலைவாிசையில் 200யிலும்.எஸ்சிவி 98.டிசிசிஎல் 200.விகே டிஜிட்டல் 55.அக்சயா கேபிள் 17 நிகழ்ச்சிகளை காணலாம்.தற்சமயம் கொரானா நோய்
தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் 10ஆம் மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான பாடங்கள் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒருமுறை அனைத்து பாடங்களும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தினசாி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தற்சமயம் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை அனைத்து கட்டண டிடிஎச்களிலும் இடம் பெற்றால் மலைபிரதேசம் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வசிக்கும் மக்கள் கேபிள் இணைப்பு அல்லாது டிடிஎச் பயன்படுத்தும் அனைத்து மாணவ மாணவிகளை சென்றடையும்.மேலும் இணையதளங்கள் யூடுப் முலமாகவும் கிழ்காணும் முகவாியில் https://www.youtube.com/c/kalvitvofficial/featured கல்வி தொலைக்காட்சியினை காணலாம்.
Good information sir.
ReplyDeleteIf it's free to air means. Everybody will be benefited.
ReplyDelete