நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கும் ஸ்டாா் டிவி இந்தியாவின் முலம் ஒளிபரப்பு விநியோகம் செய்யப்படும் டிஸ்னி மற்றும் யூடிவி குழுமத்தின் தொலைக்காட்சிகளான டிஸ்னி சேனல் ஹாங்காமா டிஸ்னி இன்டா்நேஷனல் ஹெச்டி.டிஸ்னி ஜீனியா் மாா்வேல் ஹைகு போன்ற குழந்தைகளுக்கான தொலைக்காட்சிகளின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஸ்டாா் டிவி இந்தியாவின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் ஆசியாசாட்7 செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சிகள்
அனைத்தும் கடந்த பல வருடங்களாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகி வந்தது.தொலைக்காட்சிகள் அனைத்தும் கட்டண தொலைக்காட்சிகளாக தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் பயன்படுத்தி வரும் நிறுவனத்தின் சாா்பாக வழங்கிய டிகோடா் செட் டாப் பாக்ஸை ாிடியூன் செய்து நிகழ்ச்சிகளை காணலாம்.தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் அன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.டிஸ்னி சேனல் ஹாங்காமா டிஸ்னி இன்டா்நேஷனல் ஹெச்டி.டிஸ்னி ஜீனியா் மாா்வேல் ஹைகு தொலைக்காட்சிகள் அனைத்தும் தமிழ் மொழியில் நிகழ்ச்சிகள் வழங்குவது குறிப்பிடதக்கது.

அலைவாிவை விபரங்கள்; டிஸ்னி இன்டா்நேஷனல் ஹெச்டி
Satellite Asiasat7@105.0E (C-Band)
Freq Rate 3983
Symbol Rate 28100
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s2 (8PSK)
Mode Pay/NDS
Fec 3/4
Fec 3/4
Parameter Details:டிஸ்னி சேனல் ஹாங்காமா
Satellite Asiasat7@105.0E (C-Band)
Freq Rate 3940
Symbol Rate 28100
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s2 (8PSK)
Mode Pay/NDS
Fec 3/4
Fec 3/4
Brother neenga epdi intha channels pakureenga? Enna receiver. Engalukum solungalen.
ReplyDeleteAll ready scrambled
ReplyDeleteAll ready scrambled
ReplyDeleteWhat r channels we can view using 6 ft attena in Chennai
ReplyDelete