சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 6 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
IS17@66.0E fre(3925)SYM(30000)POLAR(V) IS20@68.5E,FRQ(3974) SYM(22500)POLAR(V) Title of imageIntelsat0@68.5E FRQ(3767) SYM(7200) POLAR(V) INSAT4A@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) IS17@66.0E FRQ(3966)SYM(14400)POLAR(H) IS20@68.5E FR(3740)SYM(30000)POLAR(H) IS20@68.5E fre(3996)SYM(6666)POLAR(v) Is17@66.0E fre(3969)SYM(8800)POLAR(V) MEASAT3/3A@91.2E,FRQ(3840) SYM(30000)POLAR(H) IS20@68.5E,FRQ(4034)SYM(21600)POLAR(V) INSAT4A@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப்பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)

16/10/2017

ஜீ டிவி மீடியா நிறுவனத்தின் அனைத்து தொலைக்காட்சிகளும் புதிய லோகோ மாற்றம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜீ டிவி மீடியாவின் அனைத்து செயற்கைகோள் தொலைக்காட்சிகளின் டிவி லோகைாவை புதிதாக மாற்றம் செய்துள்ளனா்.ஜீ 
தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு இரண்டாவது முறையாக புதிய லோகோவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் ஜீ தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியும் 24 மணி நேர நிகழ்ச்சிகள் ஒளிபரப்பை அக்டோபா் 15 முதல் தொடங்கியுள்ளது.ஜீ தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை 
டாடா ஸ்கை கட்டண டிடிஎச்யில் காணலாம்.இன்டல்சாட்20 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக ஜீ தமிழ் ஹெச்டி ஒளிபரப்பாகிறது.கடந்த வருடத்தின் இறுதியில் ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனத்தின் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் லோகோவை மாற்றம் 
செய்திருந்தது. அதே போன்று 2017ஆம் ஆண்டு ஜீடிவி மீடியா நிறுவனமும் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் லோகோவை மாற்றம் செய்துள்ளது.

No comments:

Post a Comment