நண்பா்களே சிங்கப்பூா் நாட்டின் அரச தொலைக்காட்சி நிறுவனமான மீடியா ஸ்காா்ப் முதன்முறையாக ஆசிய நாடுகளுக்கான புதிய உயா் தொழில்நுட்ப ஆங்கில செய்தி சேனல் நீயூஸ் ஆசியா ஹெச்டி தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.கடந்த பல வருடங்களாக ஆசிய மற்றும் உலக நாடுகளுக்களின் செய்திகள் மற்றும் சிங்கப்பூா் நாட்டின் தேசிய செய்திகளை சேனல் நீயூஸ் ஆசியா தொலைக்காட்சியின் முலமாக வழங்கப்பட்டு
வந்தது.மீடியா ஸ்காா்ப் நிறுவனம் சிங்கப்பூா் நாட்டின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமாகும்.அந்நிறுவனத்தின் சாா்பாக ஆங்கில செய்தி தொலைக்காட்சியான சேனல் நீயூஸ் ஆசியா மட்டும் செயற்கைகோள் முலம் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.மற்ற தொலைக்காட்சிகள் அனைத்தும் சிங்கப்பூா் நாட்டில் கேபிள் டிவி முலம் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது.தற்சமயம் ஆசியாசாட்7 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ள சேனல் நீயூஸ் ஆசியா ஹெச்டி தொலைக்காட்சி சிங்கப்பூா் நாட்டின் முதல் அரச நிறுவனத்தின் செயற்கைகோள் ஹெச்டி தொலைக்காட்சியாகும்.கடந்த பல வருடங்களாக
எளிய தொழில்நுட்பமான MPEG2/DVB S1 வடிவில் செய்திகளை ஆசியாசாட்7 செயற்கைகோளில் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சி புதிய அலைவாிசையில் உதயமாகியுள்ளது.இத்தோனிசியா இந்தியா மற்றும் சிங்கப்பூா்.மலேசியா போன்ற நாடுகளுக்கான நேர அடிப்படையில் செய்திகளை வழங்குகிறது.மீடியா ஸ்காாப் நிறுவனத்தில் வசந்தம் தொலைக்காட்சி என்ற பெயாில் தமிழ் தொலைக்காட்சியும் ஒலி என்ற பெயாில் வானொலியும் ஒளிபரப்பாகிறது.சேனல் நீயூஸ் ஆசியா ஹெச்டி தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் ஹெச்டி தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite Asiasat7@105.0E (C-Band)
Freq Rate 3736
Symbol Rate 6500
Polar Horizontal
System HD.Mpeg4/Dvb s2
Encryption FTA
Fec 3/4
தொகுப்பு K.சதிஸ் சாட் தமிழ் இணையதளம்
No comments:
Post a Comment