நண்பர்களே அனைத்து துறைகளிலும் புதிய தொலைக்காட்சிகள் தொடங்கப்படுகிறது.அந்த வரிசையில் மோட்டர்விஷன் எச்டி

தொலைக்காட்சி என்ற பெயரில் புதிதாக ஒரு வித்தியசமான தொலைக்காட்சி கிழக்கு ஆசிய நாடுகளுக்கு என்று தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் டிஷ்கவரி தொலைக்காட்சி நிறுவனம் தன்குழுமத்தில் இருந்து டர்போ தொலைக்காட்சியை அறிமுகம் செய்தது.ஆனால் மோட்டர்விஷன் தொலைக்காட்சி உயர் தொழில்நுட்பமான எச்டியில் தொடங்கப்பட்டுள்ளது.வாகனங்களின் புதிய மாடல்கள் அதன் விலை.பரமரிப்பு தொடர்பான அனைத்து தகவல்களை தருகின்றனர்.இதன் ஒளிபரப்பை ABS1 செயற்கைகோளில் சி-பேன்ட் அலைவரிசைகளில் முற்றிலும் இலவசமாக ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்;
freq rate 3680
symol rate 29000
polar VERTICAL
formet HD/MPEG4/DVB S2
MODE FTA

No comments:
Post a Comment