நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்தியாவின் இலவச தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான டிடி டேரக்ட் பிளஸ்யில் தற்சமயம்
வியாகாம்18 நிறுவனத்தில் இருந்து புதிதாக தொடங்கிய ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சியான ரிஸ்டி டிவி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்த தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பை கடந்த சில வாரங்களுக்கு முன்பு இன்டல்சாட்20 யில் கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தொடங்கியது.வியாகாம்18 நிறுவனத்தில் இருந்து டிடி டேரக்ட் பிளஸ்யில் இலவசமாக ஒளிபரப்பை தொடங்கிய முதல் தொலைக்காட்சி இதுவாகும்.கடந்த சில மாதத்தில் சோனி மற்றும் ரிலையன்ஸ் மிடியா தொலைக்காட்சிகளை டிடி டேரக்ட் பிளஸ்யில் இணைத்தது குறிப்பிடதக்கசெய்தியாகும்.இருப்பினும் தென்னிந்தியா முன்னனி நிறுவன தொலைக்காட்சிகள் டிடி டேரக்ட் பிளஸ்யில் புதிதாக சேர்க்கமால் இருப்பது வருத்தபடகூடிய செய்தியாக உள்ளது.
அலைவரிசை விபரங்கள்
freq rate 11150
symol rate 27500
polar V
formet mpeg2/dvbs

No comments:
Post a Comment