தமிழ் நண்பர்களே சேலம் ஆராடிவி தன்னுடைய சோதனை ஒளிபரப்பை புதிதாக ஆசியாசேட்5யில் ஒரிசாவின் மஞ்சரி தொலைக்காட்சியின் முலம் தொடங்கியுள்ளனர்.
மஞ்சரி தொலைக்காட்சியில் கடந்த சில.தினங்களுக்கு முன்பு ஹோலிகாட் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டது.தமிழ்பாடல்களுடன் மிக தெளிவான ஒளிபரப்பை தொடங்கியுள்ளது ஆராடிவி.தற்சமயம் ஆராடிவி அலுவலகம் சேலத்தில் இருந்து சென்னைக்கு மற்றப்பட்டுள்ளது.
அலைவரிசையின் விபரங்கள்;
freq 3922
sym 3222
polar H
system mpeg4/dvbs
mode fta

No comments:
Post a Comment