நண்பர்களே உலகின் முன்னனி தொலைக்காட்சியான டிஸ்கவரி நிறுவனம் தன் குழுத்தில் சாதரான முறையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த இரண்டு
தொலைக்காட்சியான டிஸ்கவரி சைன்ஸ்.டிஸ்கவரி ஹெல்த் ஆகிய தொலைக்காட்சிகள் தற்சமயம் புதிய தொழில்நுட்பமான எச்டியில் தங்கள் ஒளிபரப்பபை ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கென்று பிரத்தியோகமாக இன்டல்சாட்17 யில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.இதில் குறிப்பிட்டு சொன்னால் தொலைக்காட்சியின் விடியோ முற்றிலும் தொடங்கப்படமால் உள்ளது.ஆனால் இரண்டு தொலைக்காட்சிகளின் ஆடியோ டொல்பி 5.1 தரத்தில் ஒளிபரப்பாகிறது.இவை ஒளிபரப்பை தொடங்கினால் கட்டண தொலைக்காட்சிகளாக மாற்றப்படலாம்.
அலைவரிசை விபரங்கள்:
freq rate 3984
symol rate 14400
polar H
formet HD/MPEG4/DVB S2
mode fta

No comments:
Post a Comment