நண்பர்களே தமிழகத்தின் மிக பிரலம்மடைந்த கிருஸ்த்துவ தொலைக்காட்சியான ஏஜ்ஜல்டிவி தற்சமயம் ஏஜ்ஜல்டிவி ஆப்பிரிக்கா என்ற பெயரில் புதிதாக
ஆப்பிரிக்கா நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கென்று ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் உலகத்தின் அனைத்து நாடுகளுக்களிலும் ஏஜ்ஜல்டிவியின் நிகழ்ச்சிகளை செயற்கைகோள் வாயிலாக ஒளிபரப்பை விரிவுபடுத்தி வருகின்றனர்.தற்சமயம் மேற்கு வளைகுடா நாடுகளுக்கு ஏஜ்ஜல்டிவி பார்சி என்ற பெயரில் ஆசியாசேட்5யிலும் மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஹாட்பிரிட் 13டி செயற்கைகோள்களில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.
அலைவரிசை விபரங்கள்;
ஏஜ்ஜல்டிவி ஆப்பிரிக்கா
satellite AMOS5@17.0E(ku band)
freq rate 12216
symol rate 27500
polar VERTICAL
formet mpeg2/dvb s
ஏஜ்ஜல்டிவி ஐரோப்பா
satellite ஹாட்பிரிட் 13டி@13.0e(ku band)
freq rate 11642
symol rate 27500
polar HORIZONTAL
formet mpeg2/dvb s
ஏஜ்ஜல்டிவி பார்சி
satellite ஆசியாசேட்5@100.5E(சி பேன்ட்)
freq rate 3700
symol rate 30000
polar Vertical

No comments:
Post a Comment