நண்பா்களே கேரளா மாநிலத்தின் முன்னனி செய்திகள் தொலைக்காட்சியான ஜனம் டிவி தமிழகத்தில் புதிய செய்தி மற்றும் பொழுது போக்கு தொலைக்காட்சியினை தமிழ் ஜனம் டிவி என்ற பெயாில் தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சி தற்சமயம் சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு செய்திகள் மற்றும் பொழுது போக்கு தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.பாலிமர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும்
சைனாசாட்12 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிக்கான சோதனை ஒளிபரப்பு சேவை சித்திரை மாதம் 1 திகதி 24 மணி நேர ஒளிபரப்பு தொடங்கபடலாம்.தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகளை தொடங்கப்பட்டு அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொட்ங்கப்படலாம்.பாலிமா் சமச்சா் ஹிந்தி செய்திகள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனுமதியில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் ஜனம் டிவி முதல் ஒளிபரப்பை யூடியூப் தொலைக்காட்சியின் முலம் தமிழகத்தில் தொடங்கியது குறிப்பிடதக்கது.
அலைவாிசை விபரங்கள்
No comments:
Post a Comment