இலங்கை தமிழ் நண்பர்களே வரும் திப ஒளி நன்னாளில் இலங்கையின் தமிழ் திரைப்பட தொலைக்காட்சியான வர்ணம் டிவி திப ஒளி தின சிறப்பு
திரைப்படங்கள் தலைவா.விஸ்வரூபம் தேசிங்குராஜா.தடியர தாக்க போன்ற திரைகாவியங்களை தருவிக்கவுள்ளனர்.இதற்கான அறிவிப்பினை வர்ணம் டிவி தன் வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.இருப்பினும் தமிழ்யின் புதிய திரைப்படங்களை திரைக்கு வந்து சில மாதங்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் நடைமுறை தமிழகத்தில் மட்டும் அல்லது வெளிநாட்டு தமிழ் தொலைக்காட்களிலும் பரவியுள்ளது குறிப்பிடதக்கவிடையாமாகும்.

No comments:
Post a Comment