நண்பர்களே இலங்கையின் மஹாராஜா இணையத்தை சார்ந்த தமிழ் தொலைக்காட்சியான சக்தி டிவி தனது 15 வது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளை
வவுனியா மாகாணத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பை மீயாசேட்3எ செயற்கைகோளுடாக MTV என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது.சக்தி தொலைக்காட்சியின் இந்த ஒளிபரப்பின் யுடாக அனைத்து தமிழ் மக்களும் காண கூடியாதாக உள்ளது.சக்தி தொலைக்காட்சி இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்ற தொலைக்காட்சியாகும்.இது ஒரு நேரடி ஒளிபரப்பு அலைவரிசை மற்ற நேரங்களில் செயல்படாது என்பது குறிப்பிடதக்கசெய்தியாகும்
அலைவரிசையின் விபரங்கள்;
FREQ RATE 3730
SYMOL RTAE 3200
POLAR H
FORMET MPEG2/DVB S
MODE FTA

No comments:
Post a Comment