நண்பர்களே தமிழ் மக்களின் ஆன்மிக தொலைக்காட்சியாக ஓம் டிவி இலங்கையின் யாழ்பானத்தில் புதிதாகஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
இதன் நிகழ்ச்சிகள் அனைத்தும் தரைவழி ஒளிபரப்பின்யுடாக காணகூடியாதாக உள்ளது.இந்த தொலைக்காட்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு டான்டிவின் இணையத்தின் முலாமாக தமது ஒளிபரப்பை செயற்கைகோள் வாயிலாக வழங்கி வந்தது குறிப்பிடதக்க விடையமாகும்.பற்பல ஆன்மிக நிகழ்ச்சிகளை தரும் ஒரே தமிழ் ஆன்மிக தொலைக்காட்சி ஓம்டிவியாகும்.ஆனால் இதன்ஒளிபரப்பு தமிழகத்தில்கிடைப்பது மிக அரிதான செயலாகும்.இத்த தகவலை வழங்கியவர் யாழ்பானம் நெல்லியடி சதீஸ் அவர்கள்.

No comments:
Post a Comment