நண்பர்களே இனிய செய்தி வடக்கு அமெரிக்காவின் பிரிமியர் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் கால்பந்தாட்டம் மற்றும் விளையாட்டு தொலைக்காட்சிகள் முதன் முறையாக ஆசியா கண்டத்திற்கான ஒளிபரப்பை ஆசியாசேட்5 செயற்கைகோள்யுடாக தொடங்கியுள்ளனர்.
இதனுடாக நாம் உயர் தொழில்நுட்பம் உடைய மூன்று எச்டி கால்பந்தாட்ட தொலைக்காட்சியினை காணகூடியதாக இருக்கிறது.குறிப்பாக சொன்னால் நேரடி கால்பந்தாட்ட விளையாட்டினையும் கூட இந்த குழுத்தின் பின்டிவி1 தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது.பின்டிவி2 தொலைக்காட்சி இறகு பந்து போட்டி.மிதிவண்டி.குத்துசண்டை விளையாட்டு தொடர்களை ஒளிபரப்புகின்றனர்.இருப்பினும் இந்த குழும தொலைக்காட்சிகள் பிஸ் கட்டண தொலைக்காட்சிகளாக ஆசியாசேட்5யில் தொடங்கப்பட்டியிருப்பது குறிப்பிடதக்க விடையாமாகும்.
அலைவரிசை விபரங்கள்
FREQ RATE 3700
SYMOL RATE 30000
POLAR V
FORMET HD/MPEG4/DVB S2
MODE PAY

No comments:
Post a Comment