சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

03/10/2013

கிரிக்கோன் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம் யாமல்சாட்202யில்

நண்பர்களே வருத்தப்படகூடிய செய்தி நம்முடைய நீண்ட நாட்கள் மட்டைபந்து போட்டிகளை விளம்பர இடைவெளியின்றி காணகூடிய தொலைக்காட்சியான கிரிக்கோன்


ஒளிபரப்பு முற்றிலும் யாமல்சாட்202யில் நிறுத்தப்பட்டுள்ளது.இதற்கு பதிலாக தாஜ்டிவி என்ற பெயரில் டெஸ்ட் தொடங்கப்பட்டுள்ளது.கிரிக்கோன் மிடில் ஈஸ்ட் நாடுகளுக்கு என்று பிரத்தியோகமாக மட்டைபந்து போட்டி தொடர்களை நேரடியாக வழங்கி வந்தது.இந்த தொலைக்காட்சியாமால்202யில் பிஸ் கட்டண சேனலாக இருந்தது.தந்சமயம்  OSN SPORTS CRICKET என்ற புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டதை அடுத்து இதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment