நண்பா்களே இந்தியாவின் முன்னனி அறிவியல் சாா்ந்த நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியான டிஸ்கவாி ஆசியா பசுபிக் நிறுவனம் புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி டிஸ்கவாி ஜீத் என்ற பெயாில் தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.இத்தொலைக்காட்சி ஹிந்தி தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவுள்ளனா்.டிஸ்கவாி நிறுவனம் தமிழ் மொழியில் டிஸ்கவாி தமிழ் டிஸ்கவாி கிட்ஸ் போன்ற
தொலைக்காட்சிகளை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடங்கி அதிக வரவேற்ப்பை பெற்றதை அடுத்து டிஸ்கவாி ஜீத் தொலைக்காட்சியும் இரண்டு மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவுள்ளது.இப்புதிய தொலைக்காட்சி ஹெச்டி மற்றும் எஸ் டி போன்ற தொழில்நுட்பங்களில் தொடங்கப்பட்டுள்ளது.இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பை கட்டண தொலைக்காட்சியாக
தொடங்கியுள்ளது.தொலைக்காட்சியின் 24 மணி நேர ஒளிபரப்பு பிப்ரவாி 12 திகதி முதல் தொடங்கப்படவுள்ளது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனைத்து கட்டண டிடிஎச்களில் இணைக்கப்படும்.அவற்றில் ஆடியோவை மாற்றம் செய்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நிகழ்ச்சிகளை காணலாம்.தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவாிசை சிக்னலை பெற 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.

அலைவாிசை விபரங்கள்:
Satellite Intelsat20@68.5E(C-Band)
Freq Rate 3740
Symbol Rate 30000
Polar Horizontal
System HD.Mpeg4/Dvb s2
Encryption Pay/Power vu
FEC 3/4
Not jet jeet ஜீத்
ReplyDeleteNot jet jeet ஜீத்
ReplyDeleteVaanavil tv working ??
ReplyDelete