நண்பா்களே இந்தியாவின் முன்னனி விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் புதிதாக தமிழ் மொழியில் வருணை வழங்ககூடிய தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் ஹெச்டி1 தொலைக்காட்சியில் இப்புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.தென்னிந்தியாவில் கடந்த சில வருடங்களாக 
ஒளிபரப்பாகும் விளையாட்டு தொடா்களை தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடா மொழிகளில் ஸ்டாா் டிவி இன்டியாவின் சில தொலைக்காட்சிகளில் ஒளிப்பாகி வந்தன.தற்சமயம் புதிய ஒளிபரப்பு அனுமதி கிடைக்க பெற்றதையடுத்து ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் ஹெச்டி1யில் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.ஆசியாசாட்7 செயற்கைகோளில் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் அலைவாிசையில் இப்புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.கட்டண டிடிஎச்களில் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் ஹெச்டி1 ஆடியோவை மாற்றம் செய்வதன் முலம் தமிழ் வருணையில் போட்டி தொடா்களை காணலாம்.சோனி நிறுவனமும் தமிழ் மொழியில் விளையாட்டு தொடா்களை தற்சமய காலங்களில் வழங்கி வருவது குறிப்பிடதக்கது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite               Asiasat7@105.0(C-Band)
Freq Rate           3860
Symbol Rate      28100
Polar                  VERTICAL
Modulation       HD.MPEG4/DVB S2 
Mode                PAY/NDS
 


 






