நண்பா்களே இந்தியாவின் முன்னனி செயற்கைகோள் தொலைக்காட்சி நிறுவனமான வியகாம்18 மூன்று புதிய தொலைக்காட்சிகளை ஹெச்டி மற்றும் எஸ்டி வடிவில் தொடங்கியுள்ளனா்.ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆல்ப பாடல்களை தொகுத்து வழங்ககூடிய தொலைக்காட்சியான எம்டிவி பீட்ஸ் ஹெச்டி மற்றும் 24 மணி நேரமும்ஹிந்தி திரைப்படங்களை வழங்ககூடிய தொலைக்காட்சியான ாிஸ்டி சினிபிளக்ஸ் ஹெச்டி போன்ற ஹெச்டி தொலைக்காட்சிகளை இந்தியாவில் தொடங்கியுள்ளனா்.இப்புதிய தொலைக்காட்சிகளுக்கான ஒளிபரப்பு அனுமதியினை கடந்த மாதத்தில் வழங்கியிருந்தது.ரிஸ்டி சினிபிளக்ஸ் தொலைக்காட்சியிள் எஸ்டி ஒளிபரப்பு

கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட நிலையில் இப்புதிய தொலைக்காட்சியினை அதிநவின தொழில்நுட்பத்திற்கு மாற்றம் செய்துள்ளனா்.கர்நாடகா மாநிலத்தில் மேலும் ஒரு புதிய பொழுது போக்கு தொலைக்காட்சியினையும் வியகாம்18 நிறுவனம் தொடங்கியுள்ளது.கலர்ஸ் சூப்பா் என்ற பெயாில் ஜிலை24 முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் வியகாம்18 நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.தொலைக்காட்சிகள் அனைத்துமு்கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment