நண்பர்களே செயற்கைகோள் வாயிலாக தமிழகத்தில் கிடைக்கும் C/KU BAND செயற்கைகோள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தமிழ் பன்பலைகள் மற்றும் வானொலிகளின் சிறப்பு தகவல்கள்.
இந்தியாவில் முதன்முதலாக அரசு நிறுவன வானொலி சேவையை ஆல் இந்திய ரேடியோ தொடக்கியது.இதன் நிகழ்ச்சிகள் அனைத்தும் மாவட்ட வாரியாக கேட்க கூடியதாக இருந்தது.பிறகு கடந்த 2003 ஆண்டில் தொடங்கப்பட்ட இலவச டிடிஎச் சேவையில் முதன்முதலாக தமிழ் வானொலி ஏர்தமிழ் மற்றும் எப்எம் ரெயின்போ செயற்கைகோள் ஒளிபரப்பை
இன்சாட்4Bயில் தொடங்கியது.இதன் ஒளிபரப்பு C/KU BAND யி்ல் கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்டது.மிக துல்லியாமான ஒளிபரப்பை இரு வானொலிகளும் இன்று வரை உலக தமிழ்ர்கள் கேட்ககூடிய வகையில் இலவச ஒளிபரப்பாக நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
மலேசியா நாட்டின் அரசு தொலைக்காட்சி நிறுவனமான RTM யின் பன்பலையான மின்னல் எப்எம் தமிழ் வானொலி சேவையை அந்நாட்டு செயற்கைகோளான மீயாசாட்3யில் உலக தமிழ்ர்கள் கேட்கும் வகையில் C-
BANDயில் ஒளிபரப்பாகிறது.மின்னல் பன்பலை பொறுத்தமட்டிலும் செய்திகள் மற்றும் தமிழ் திரைப்பாடல்களை மிக துல்லியாமான 5.1 தரத்தில் அதிநவின தொழில்நுட்பம் MPEG4/DVB S2 கொண்ட செட்டாப் பாக்ஸ்யில் கிடைக்கிறது.
இலங்கை நாட்டின் சிஎஸ்என் தொலைக்காட்சி மற்றும் இலங்கை அரசும் இணைந்து தொடங்கிய தமிழ் எப்எம்யின் செயற்கைகோள் ஒளிபரப்பினை சிஎஸ்என் தொலைக்காட்சியின் C-BAND செயற்கைகோள் ஒளிபரப்பில் அப்ஸ்டார்7யில் செயற்கைகோளில் தொடங்கியுள்ளது.தொலைக்காட்சியின் ஆடியோவை மற்றுவதன் முலம் இத்தமிழ் பன்பலை ஒளிபரப்பை கேட்கலாம். இதன்மிக துல்லியாமான ஒளிபரப்பை 5.1 தரத்தில் அதிநவின தொழில்நுட்பம் MPEG4/DVB S2 கொண்ட செட்டாப் பாக்ஸ்யில் கிடைக்கிறது
பிரிட்டிஷ் நாட்டு பொது தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமான பிபிசியின் ஆசியா நாட்டிற்கான தமிழ் செய்தி வானொலியான பிபிசி தமிழ் வானொலியின் செயற்கைகோள் ஒளிபரப்பு அந்நிறுவனத்தின் அப்ஸ்டார்7 செயற்கைகோளின் அலைவரிசையில் தொடங்கியுள்ளது.இவ்வானொலியை பொறுத்தமடடிலும் 24 மணிநேர நிகழ்ச்சிகள் அல்லது குறிப்பிட்ட நேரங்களில் இங்கிலாந்து நாட்டின் தமிழ் பிபிசி வானொலி நிலையத்தில் இருந்து இந்திய மற்றும் இலங்கை தமிழ் செய்திகள் ஒளிபரப்பாகும்.தமிழ் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் கிடையாது.இதன் ஒளிபரப்பை பெற மிக எளிய தொழில்நுட்பம் பொருந்திய MPEG2 செட்டாப் பாக்ஸ்யில் கிடைக்கிறது இதன் ஒளிபரப்பு.
வளைகுடா நாடுகளில் முதன்முறையாக தமிழ் வானொலி சேவையை துபாய் நாட்டின் புஜரா மற்றும் தமிழகத்தின் ஹாலோ எப்எம் நிறுவனங்கள் இனைந்து ஹாலோ எப்எம் 89.5 தமிழ் வானொலி சேவையை தொடங்கியுள்ளது.ஹாலோ எப்எம் 89.5யின் செயற்கைகோள் ஒளிபரப்பை புஜரா நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் செய்ற்கைகோளான பாக்சாட்1Rயில் ஒளிபரப்பாகிறது.ஹாலோ எப்எம்யை பொறுத்தமட்டிலும் செய்திகள் மற்றும் தமிழ் திரைப்பாடல்களை மிக துல்லியாமான 5.1 தரத்தில் அதிநவின தொழில்நுட்பம் கொண்ட MPEG4/DVB S2 செட்டாப் பாக்ஸ்யில் கிடைக்கிறது.
மேற்கண்ட வானொலிகள் ஒளிபரப்பாகும் செயற்கைகோள் அலைவரிசைகளை பெற குறைந்த பட்சம் 8 முதல் 10 அடி டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்துவதன் முலம் அலைவரிசைகளை பெறமுடியும்.
தொகுப்பு
K.சதீஸ் சாட் தமிழ்

No comments:
Post a Comment